மரண அறிவித்தல்

In loving memory of
Vijayaratnam Vijayasuresh
Age 42November 19, 1973 – April 3, 2016
- Born in
- Nelliyadi
- Lived in
- Geldern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Geldern ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் விஜயசுரேஸ் அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயரட்ணம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், இராசகுலசிங்கம் இரஞ்சிதபூசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்வியங்கனா, தேவகெனி, கவிந்தி, கர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

