மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஜயரட்ணம் விஜயசுரேஸ்
வயது 4219 நவம்பர், 1973 – 3 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Geldern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Geldern ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் விஜயசுரேஸ் அவர்கள் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயரட்ணம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், இராசகுலசிங்கம் இரஞ்சிதபூசனி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்வியங்கனா, தேவகெனி, கவிந்தி, கர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

