1ம் ஆண்டு நினைவஞ்சலி

VijayaratnamJohn Manogaran Kennady
Age 50
- Born in
- Karainagar
- Lived in
- Sri Lanka, India, Ethiopia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, எதியோப்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவால் நாம் அதிர்ச்சியில் உறைந்தோம்
பெரு வெளியாய்க் காட்சியளிக்கிறது உனக்கான இடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காய்
நீ துயர் சுமந்தாய்
உன் பேரிழப்பில் நாம் துயருற்று நிலைதளர்ந்தோம்
மின்னலாய் ஒரு வருடம் மறைந்திடினும் உன்னவர்
நினைவலைகளில் விரியும் நின் சிந்தனைகளுக்கு
நாம் உயிர்வடிவம் கொடுப்போம்
முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் நினைவஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன் பிரிவால் வாடும் மனைவி, சகோதரர்கள், குடும்பத்தினர்,
மாணவர்கள் மற்றும் நண்பர்கள்
— அன்பு மாணவன் நேசநாயகம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

