1ம் ஆண்டு நினைவஞ்சலி

விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி
வயது 50, ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- இலங்கை, இந்தியா, எதியோப்பியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, எதியோப்பியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவால் நாம் அதிர்ச்சியில் உறைந்தோம்
பெரு வெளியாய்க் காட்சியளிக்கிறது உனக்கான இடம்
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காய்
நீ துயர் சுமந்தாய்
உன் பேரிழப்பில் நாம் துயருற்று நிலைதளர்ந்தோம்
மின்னலாய் ஒரு வருடம் மறைந்திடினும் உன்னவர்
நினைவலைகளில் விரியும் நின் சிந்தனைகளுக்கு
நாம் உயிர்வடிவம் கொடுப்போம்
முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் நினைவஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உன் பிரிவால் வாடும் மனைவி, சகோதரர்கள், குடும்பத்தினர்,
மாணவர்கள் மற்றும் நண்பர்கள்
— அன்பு மாணவன் நேசநாயகம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

