1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vimalarani Kangeyanathan
Age 68January 28, 1942 – February 21, 2010
- Born in
- Vaddukottai
- Lived in
- Sithangkeni
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசிவன் கோவிலடி வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், குமரகோட்டம் கலைநகர் சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலராணி காங்கேயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் பாலெடுத்து
ஆசாரத் தேன்கலந்தே
மன்னுமுயர் கல்விபெற
ஊட்டி வைத்தாய் அன்னையே
பன்னுகோடி ஆண்டெனப்
பேசிடினும் நின் நினைவு
நின்று நிழ வாடும் நினைந்து
சிவனடி சோ்ந்த சேயிழையார்
விமலராணி குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மசாந்தி கிரியைகள் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையிலும், பிரான்சிலும் நடைபெறும்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

