1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலராணி காங்கேயநாதன்
வயது 6828 ஜனவரி, 1942 – 21 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிவன் கோவிலடி வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், குமரகோட்டம் கலைநகர் சித்தங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலராணி காங்கேயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பெனும் பாலெடுத்து
ஆசாரத் தேன்கலந்தே
மன்னுமுயர் கல்விபெற
ஊட்டி வைத்தாய் அன்னையே
பன்னுகோடி ஆண்டெனப்
பேசிடினும் நின் நினைவு
நின்று நிழ வாடும் நினைந்து
சிவனடி சோ்ந்த சேயிழையார்
விமலராணி குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மசாந்தி கிரியைகள் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையிலும், பிரான்சிலும் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

