மரண அறிவித்தல்

In loving memory of
Vimalathevi Ampekaraja
Age 81July 11, 1935 – January 13, 2017
- Born in
- Colombo
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி அம்பிகைறாஜா அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பிகைறாஜா(ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதரன், சுபோதினி, மீனாகுமாரி, பிருந்தா, நிரஞ்ஜலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற Dr. இராமநாதன், வசந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நர்மதா, சிவலோகநாதன், நந்தகுமார், சிவகுமார், விஜயறாஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயா இராமநாதன்(லண்டன்), இராஜயோகன்(இலங்கை), வேலாயுதபிள்ளை(இலங்கை), பொன்மயிலாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்னேஷ், மானசி, பிரணவ்சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

