மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விமலாதேவி அம்பிகைறாஜா
வயது 8111 ஜூலை, 1935 – 13 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி அம்பிகைறாஜா அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர், கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பிகைறாஜா(ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதரன், சுபோதினி, மீனாகுமாரி, பிருந்தா, நிரஞ்ஜலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற Dr. இராமநாதன், வசந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நர்மதா, சிவலோகநாதன், நந்தகுமார், சிவகுமார், விஜயறாஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயா இராமநாதன்(லண்டன்), இராஜயோகன்(இலங்கை), வேலாயுதபிள்ளை(இலங்கை), பொன்மயிலாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்னேஷ், மானசி, பிரணவ்சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

