Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vinashithamby Kanesalingam

In loving memory of

Vinashithamby Kanesalingam

Age 71May 14, 1946 – October 15, 2017

Born in
Velanai West
Lived in
Vavu Kovilkulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவிற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கணேசலிங்கம் ஆச்சாரியார் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனந்தினி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலிங்கம், சிவராசா, காஞ்சனமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்ஷன், பிரசாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துதிலட்சுமி, பவானி, தம்பிஐயா, தனலட்சுமி, இராசலிங்கம், ஜெயகேந்திரவதி, நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்வின், கிறிஷ்வின், அஸ்னா, அனாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.