மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விநாசித்தம்பி கணேசலிங்கம்
வயது 7114 மே, 1946 – 15 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- கோவில்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவிற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விநாசித்தம்பி கணேசலிங்கம் ஆச்சாரியார் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனந்தினி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம், சிவராசா, காஞ்சனமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்ஷன், பிரசாந்த் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துதிலட்சுமி, பவானி, தம்பிஐயா, தனலட்சுமி, இராசலிங்கம், ஜெயகேந்திரவதி, நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்வின், கிறிஷ்வின், அஸ்னா, அனாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

