மரண அறிவித்தல்

In loving memory of
Vinasithambi Chinathambi
Age 91February 20, 1924 – December 15, 2015
- Born in
- Tellippalai
- Lived in
- Kuppilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சின்னத்தம்பி அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
மாலதி(இலங்கை), சிறி, வவி, ராகினி, ரோகினி(இந்தியா), வதனி, தயாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னத்துரை, சிதம்பரம், கணபதிப்பிள்ளை, இளையபிள்ளை, வைரமுத்து, சின்னப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம்(குப்பிளான்), வசந்தி, அம்பி, ஞானேந்திரம், கணேஸ்(திருச்சி), ராசன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேந்திரன் சகிதா, சுதாகரன் ஐஸ்தா(லண்டன்), ராமச்சந்திரன் ஜீவா(திருச்சி), மகிந்தா யனிஸ், சனூயன், டானியல், ஸ்டீபனி, லஷ்மன், வைஸ்ணவி, பௌத்திரா, நிசாந், கேசி, செந்து, மிசாந், நியாந், அபீந் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விது, சிவா, மது, யது, மகிழினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

