ஆறுதல்

மரண அறிவித்தல்

வினாசித்தம்பி சின்னத்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வினாசித்தம்பி சின்னத்தம்பி

வயது 9120 பிப்ரவரி, 1924 – 15 டிசம்பர், 2015

பிறந்த இடம்
Tellippalai
வாழ்ந்த இடம்
குப்பிளான், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி சின்னத்தம்பி அவர்கள் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி(இலங்கை), சிறி, வவி, ராகினி, ரோகினி(இந்தியா), வதனி, தயாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சின்னத்துரை, சிதம்பரம், கணபதிப்பிள்ளை, இளையபிள்ளை, வைரமுத்து, சின்னப்பு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம்(குப்பிளான்), வசந்தி, அம்பி, ஞானேந்திரம், கணேஸ்(திருச்சி), ராசன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுவேந்திரன் சகிதா, சுதாகரன் ஐஸ்தா(லண்டன்), ராமச்சந்திரன் ஜீவா(திருச்சி), மகிந்தா யனிஸ், சனூயன், டானியல், ஸ்டீபனி, லஷ்மன், வைஸ்ணவி, பௌத்திரா, நிசாந், கேசி, செந்து, மிசாந், நியாந், அபீந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விது, சிவா, மது, யது, மகிழினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.