Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Vinayagamoorthy Sivasubramaniam

In loving memory of

Vinayagamoorthy Sivasubramaniam

Age 71February 27, 1944 – January 25, 2016

Born in
Kuppilan
Lived in
Mannar, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா

உறவுகளின் அன்பிற்கும்
உயிரான அன்பிற்கும்
உணரமுடியா பாசமிது

உடல் பிரிந்தாலும்
உயிர் பிரியாது
உங்களை விட்டு

அன்பு தந்த தாய்க்கும்
அறிவையும் உயர்வையும்
எமக்களித்த தந்தைக்கும்

குறைவில்லா நிலவாய்
சொர்க்கத்தில் நீங்களிருக்க
மறைவுறும் நாள்வரை நீங்காத
உங்கள் நினைவுகளுடன் வாழும்
அருமைப்பிள்ளைகள், அன்பு மருமக்கள், பாசமுடன் பேரப்பிள்ளைகள்.

— சுமதி, மோகனா

Other notices

  1. Obituary · January 27, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.