மரண அறிவித்தல்

In loving memory of
Vinayagamoorthy Sivasubramaniam
Age 71February 27, 1944 – January 25, 2016
- Born in
- Kuppilan
- Lived in
- Mannar, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுமதி, மோகனா, சுகந்தி, ஜீவா, ஜெயா, பிரபு(கேதீஸ்வரன்), கிருபா(கிருபாகரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சின்னகிளி), சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதம், ஜெயகாந்தரூபன், கந்தசாமி, இலங்கேஸ்வரன், ஜெயக்குமார், காயத்திரி, நாடியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவமிதுரா, கீர்த்தனா, ரம்மியா, கிஷோபன், விதூசன், வினித்தா, சஜீதன், லக்ஷனா, யதுஷா, ஞானுகா, சந்தோஷ், லிடியா, யூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

