மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம்
முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி- மன்னார் டிப்போ
வயது 7127 பிப்ரவரி, 1944 – 25 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- மன்னார், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுமதி, மோகனா, சுகந்தி, ஜீவா, ஜெயா, பிரபு(கேதீஸ்வரன்), கிருபா(கிருபாகரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சின்னகிளி), சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதம், ஜெயகாந்தரூபன், கந்தசாமி, இலங்கேஸ்வரன், ஜெயக்குமார், காயத்திரி, நாடியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவமிதுரா, கீர்த்தனா, ரம்மியா, கிஷோபன், விதூசன், வினித்தா, சஜீதன், லக்ஷனா, யதுஷா, ஞானுகா, சந்தோஷ், லிடியா, யூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

