மரண அறிவித்தல்

In loving memory of
Vinayagamoorthy Thambirajah
Age 74December 13, 1941 – February 27, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், மாத்தளை பக்கமுனையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி தம்பிராஜா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் விநாயகமூர்த்தி வைரவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கணாதீபன்(கணா- கனடா), பிரதீபன்(லண்டன்), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்காளான சுபத்திராதேவி(சுபத்திரா, ஆசிரியை- யாழ்ப்பாண கல்லூரி), புனிதவதி(அன்னம், ஆசிரியை- அராலி இந்து கல்லூரி), மணிமேகலை(மணி, ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி), மற்றும் சிவசோதிராஜா(ரஞ்சன்- ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் பெருந்தெருக்கள் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோல்டா, கீதா, மிதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேசவராஜன்(ஓய்வுபெற்ற அதிபர்- மானிப்பாய் இந்து கல்லூரி), இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வெஸ்லி கல்லூரி, கொழும்பு), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சுப்ரமணிய வித்தியாலயம், ஆணைக்கோட்டை), சுபாஷினி, மற்றும் சிவநேசன்(பிரான்ஸ்), சிவபாக்கியம்(கனடா), சிவசுந்தரம்(லண்டன்), சிவஞானம்மா(டென்மார்க்), சிவனையா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிக்கா, ரியங்கா, விகாஷ், ஷாஷ்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

