ஆறுதல்

மரண அறிவித்தல்

Dr. விநாயகமூர்த்தி தம்பிராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

Dr. விநாயகமூர்த்தி தம்பிராஜா

வயது 7413 டிசம்பர், 1941 – 27 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், மாத்தளை பக்கமுனையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி தம்பிராஜா அவர்கள் 27-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் விநாயகமூர்த்தி வைரவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கணாதீபன்(கணா- கனடா), பிரதீபன்(லண்டன்), பிரசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்காளான சுபத்திராதேவி(சுபத்திரா, ஆசிரியை- யாழ்ப்பாண கல்லூரி), புனிதவதி(அன்னம், ஆசிரியை- அராலி இந்து கல்லூரி), மணிமேகலை(மணி, ஆசிரியை- மானிப்பாய் மகளிர் கல்லூரி), மற்றும் சிவசோதிராஜா(ரஞ்சன்- ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் பெருந்தெருக்கள் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோல்டா, கீதா, மிதர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேசவராஜன்(ஓய்வுபெற்ற அதிபர்- மானிப்பாய் இந்து கல்லூரி), இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வெஸ்லி கல்லூரி, கொழும்பு), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சுப்ரமணிய வித்தியாலயம், ஆணைக்கோட்டை), சுபாஷினி, மற்றும் சிவநேசன்(பிரான்ஸ்), சிவபாக்கியம்(கனடா), சிவசுந்தரம்(லண்டன்), சிவஞானம்மா(டென்மார்க்), சிவனையா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபிக்கா, ரியங்கா, விகாஷ், ஷாஷ்விகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.