1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vinayagar Sellathurai
Age 79September 15, 1935 – June 23, 2015
- Born in
- Navatkuli
- Lived in
- Vavu Kanakarayankulam, Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனகராயன்குளம், நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விநாயகர் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும் நீங்காத நினைவுகளாய்
வாழ்க்கைக்கு வழிகாட்டியாய்
அன்பிற்கு அகல்விளக்காய்
பகல் இரவாய் ஓளிதந்து
பாதியிலே எமை பிரிந்து சென்றீர்களே!
உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முன் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூடப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

