ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

விநாயகர் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விநாயகர் செல்லத்துரை

வயது 7915 செப்டம்பர், 1935 – 23 ஜூன், 2015

பிறந்த இடம்
நாவற்குழி
வாழ்ந்த இடம்
கனகராயன்குளம், நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனகராயன்குளம், நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விநாயகர் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று சென்றாலும் நீங்காத நினைவுகளாய்
வாழ்க்கைக்கு வழிகாட்டியாய்
அன்பிற்கு அகல்விளக்காய்
பகல் இரவாய் ஓளிதந்து
பாதியிலே எமை பிரிந்து சென்றீர்களே!

உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முன் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூடப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.