மரண அறிவித்தல்

In loving memory of
Vinojan Sudhesan
Age 21April 10, 1997 – May 28, 2018
- Born in
- Scarborough
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினோஜன் சுதேசன் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் நகுலேஸ்வரி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் துரையம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுதேசன்(உரும்பிராய்) றஞ்சினி(கொக்குவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுமிரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சூரியர், சிவா, தயாபரன், பவானி, பாமினி, வினோதினி, கேதீஸ்வரன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கலா(கொக்குவில்), மாலா, புஷ்பா, காலஞ்சென்ற அரியரட்ணம் மற்றும் செல்வராஜா(செல்லக்குட்டி), சிறீசந்திரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஜீவிதா, சபீதா, இந்துஷன், சோனிகா, மோனிகா, தனுஷன், கிருஷ்ணா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தனுஜா, பானுஷா, ராஜீத், மிருஜா, பிரவீன், விந்துஜன், றோசான், கோபி, சேயோன், வினிஷா, ஜயசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

