மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வினோஜன் சுதேசன்
York University Shulek BBA Specializing in Marketing
வயது 2110 ஏப்ரல், 1997 – 28 மே, 2018
- பிறந்த இடம்
- Scarborough
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினோஜன் சுதேசன் அவர்கள் 28-05-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் நகுலேஸ்வரி(கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சீவரட்ணம் மற்றும் துரையம்மா(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுதேசன்(உரும்பிராய்) றஞ்சினி(கொக்குவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுமிரா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சூரியர், சிவா, தயாபரன், பவானி, பாமினி, வினோதினி, கேதீஸ்வரன், அருந்ததி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கலா(கொக்குவில்), மாலா, புஷ்பா, காலஞ்சென்ற அரியரட்ணம் மற்றும் செல்வராஜா(செல்லக்குட்டி), சிறீசந்திரா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ஜீவிதா, சபீதா, இந்துஷன், சோனிகா, மோனிகா, தனுஷன், கிருஷ்ணா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தனுஜா, பானுஷா, ராஜீத், மிருஜா, பிரவீன், விந்துஜன், றோசான், கோபி, சேயோன், வினிஷா, ஜயசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

