மரண அறிவித்தல்

Vinothini Vijenthiran
Age 40
- Born in
- Karainagar
- Lived in
- Nallur
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி விஜேந்திரன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம்(எழுது வினைஞர்- ஊர்காவற்துறை), யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஜீவன்(யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயர்தர கணிதப் பிரிவு 2019 மாணவர்), கோபிராஜ்(புனித சென் ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குகனேசன்(சவூதி அரேபியா), சிவனேசன், விக்னேசன்(காரைநகர்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமகள்(உள்நாட்டு இறைவரி திணைக்களம்- யாழ்ப்பாணம்), யசிந்தா, ரதிமலர், சந்திரறஜனன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
டினோஜன், சாரங்கன், மலரவன், விதுஷன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அக்ஷ்மி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

