ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு5 ஜூன், 1978
இறப்பு21 டிசம்பர், 2018
வினோதினி விஜேந்திரன் அவர்களின் படம்

வினோதினி விஜேந்திரன்

வயது 40, முகாமைத்துவ உதவியாளர்- நல்லூர் பிரதேச செயலகம்

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி விஜேந்திரன் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம்(எழுது வினைஞர்- ஊர்காவற்துறை), யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜீவன்(யாழ்ப்பாணம் இந்து கல்லூரி உயர்தர கணிதப் பிரிவு 2019 மாணவர்), கோபிராஜ்(புனித சென் ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குகனேசன்(சவூதி அரேபியா), சிவனேசன், விக்னேசன்(காரைநகர்), தயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருமகள்(உள்நாட்டு இறைவரி திணைக்களம்- யாழ்ப்பாணம்), யசிந்தா, ரதிமலர், சந்திரறஜனன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

டினோஜன், சாரங்கன், மலரவன், விதுஷன், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அக்‌ஷ்மி, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.