மரண அறிவித்தல்

In loving memory of
Vinston Tharmarajah Villiams
Age 70July 25, 1946 – October 2, 2016
- Born in
- Kuala Lumpur
- Lived in
- Jaffna, Maryland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அமெரிக்கா Maryland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்ஸ்ரன் தர்மராஜன் வில்லியம்ஸ் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பரிமளம் வில்லியம்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை(அண்ணாவியார்- இளவாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரேஸ் புஷ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கிறிஸ்தீனா நேசராணி(நேசி), டானியேல் ஆனந்தறாஜன்(ஆனந்தன்), ஜோய்ஸ் அருள்ராணி(அருள்), ஐரீன் கிருபராணி(கிருபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புளோரன்ஸ் அல்பேர்ட், காலஞ்சென்றவர்களான குளோரியா, வில்பிரட் மற்றும், பிரீடா பரமானந்தன், கிரேசி பேரின்பநாயகம், ஜோர்ஜ் செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சவுந்தரநாயகம் சந்திரன்(இளவாலை), மகேந்திரன் அந்தோனிப்பிள்ளை(அமெரிக்கா), அல்பேர்ட் ஜெபநாயகம், ஹெலன், பரமானந்தம், பேரின்பநாயகம், மேரிலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

