ஆறுதல்

மரண அறிவித்தல்

வின்ஸ்ரன் தர்மராஜன் வில்லியம்ஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வின்ஸ்ரன் தர்மராஜன் வில்லியம்ஸ்

Winston D. Williams, P.E. Senior Electrical Engineer, Architects of the Capitol, Washington

வயது 7025 ஜூலை, 1946 – 2 அக்டோபர், 2016

பிறந்த இடம்
Kuala Lumpur
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், மேரிலான்ட்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அமெரிக்கா Maryland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்ஸ்ரன் தர்மராஜன் வில்லியம்ஸ் அவர்கள் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பரிமளம் வில்லியம்ஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை(அண்ணாவியார்- இளவாலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிரேஸ் புஷ்பராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கிறிஸ்தீனா நேசராணி(நேசி), டானியேல் ஆனந்தறாஜன்(ஆனந்தன்), ஜோய்ஸ் அருள்ராணி(அருள்), ஐரீன் கிருபராணி(கிருபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புளோரன்ஸ் அல்பேர்ட், காலஞ்சென்றவர்களான குளோரியா, வில்பிரட் மற்றும், பிரீடா பரமானந்தன், கிரேசி பேரின்பநாயகம், ஜோர்ஜ் செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சவுந்தரநாயகம் சந்திரன்(இளவாலை), மகேந்திரன் அந்தோனிப்பிள்ளை(அமெரிக்கா), அல்பேர்ட் ஜெபநாயகம், ஹெலன், பரமானந்தம், பேரின்பநாயகம், மேரிலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.