அகாலமரணம்

In loving memory of
Vipushan Shanmugarajah
Age 27August 22, 1992 – July 15, 2020
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விபூசன் சண்முகராசா அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சண்முகராசா தர்சிகா(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிறேமதாஸ்(தாஸ்), நதீசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைஸ்னவி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கொத்தை ஆலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

