அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விபூசன் சண்முகராசா
பழைய மாணவர்- யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு கொச்சிக்கடை சென் அன்ரனீஸ் உயர்தரப் பாடசாலை
வயது 2722 ஆகஸ்ட், 1992 – 15 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விபூசன் சண்முகராசா அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சண்முகராசா தர்சிகா(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிறேமதாஸ்(தாஸ்), நதீசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைஸ்னவி(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கோண்டாவில் கொத்தை ஆலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

