Aruthal

மரண அறிவித்தல்

Photo of Visagan Kanthasamy

In loving memory of

Visagan Kanthasamy

Age 51August 29, 1966 – November 20, 2017

Born in
Jaffna
Lived in
Germany, Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் கந்தசாமி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ். இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தசாமி, கரம்பனைச் சேர்ந்த சிவகாமசுந்தரி(சிவம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

சாயிவிஷ்ணி, சாயிவருணி, சாயிசஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, குமுதினி, கோபிதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீதரன், பிரபாகரன், ஷார்மிளா, சாந்தரூபினி ராகவன், கிரிஷாந்தி குமணன், ஸ்ரீகுமரன்(கொழும்பு), பாலகுமரேசன்(கொழும்பு), சுதர்சன்(கொழும்பு), லக்‌ஷ்மணன்(கொழும்பு), உமாகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.