மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாகன் கந்தசாமி
யாழ்/ மத்தியகல்லூரி(J.C.C) பழைய மாணவர்
வயது 5129 ஆகஸ்ட், 1966 – 20 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் கந்தசாமி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம் கந்தசாமி, கரம்பனைச் சேர்ந்த சிவகாமசுந்தரி(சிவம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாயிவிஷ்ணி, சாயிவருணி, சாயிசஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி, குமுதினி, கோபிதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீதரன், பிரபாகரன், ஷார்மிளா, சாந்தரூபினி ராகவன், கிரிஷாந்தி குமணன், ஸ்ரீகுமரன்(கொழும்பு), பாலகுமரேசன்(கொழும்பு), சுதர்சன்(கொழும்பு), லக்ஷ்மணன்(கொழும்பு), உமாகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

