மரண அறிவித்தல்

In loving memory of
Visaka Sarma Saranga Sarma
Age 18January 28, 2000 – October 20, 2018
- Born in
- Herning
- Lived in
- Herning
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceடென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாக சர்மா சாரங்க சர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இணுவில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சிவஶ்ரீ சீ. இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதிகள், இணுவிலைச் சேர்ந்த சிவஶ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விசாக சர்மா அபிராமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுபாங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

