மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசாக சர்மா சாரங்க சர்மா
வயது 1828 ஜனவரி, 2000 – 20 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- Herning
- வாழ்ந்த இடம்
- Herning
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகடென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசாக சர்மா சாரங்க சர்மா அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இணுவில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த சிவஶ்ரீ சீ. இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதிகள், இணுவிலைச் சேர்ந்த சிவஶ்ரீ வை. சோமாஸ்கந்தக் குருக்கள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
விசாக சர்மா அபிராமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுபாங்கன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

