மரண அறிவித்தல்

Vishvalingam Narayanasamy
Age 81
- Born in
- Maviddapuram
- Lived in
- Mallavi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரம் வீமன் காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாவி 4ம் யூனிட் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாராயணசாமி அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஐயாத்துரை, சரஸ்வதி மற்றும் துரை விசாகப்பெருமாள், தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(ஜெகன் - கனடா), உருத்திரேஸ்வரா(சுதன் - கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனகீர்த்தன், அபிவர்மன், லக்ஷா, அகிலினி, ஜவீன், ஜதிரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

