Aruthal

நினைவஞ்சலி

Photo of Vishwalingam Vairamuththu

In loving memory of

Vishwalingam Vairamuththu

Age 47March 22, 1963 – December 10, 2010

Born in
Valvettithurai
Lived in
Londonderry

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் வைரமுத்து அவர்களின் 31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

எமது ஆறாத்துயரில் பங்கெடுக்க உடன் வருகை தந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் அனுதாபச்செய்திகள் அனுப்பியவர்களுக்கும், இறுதி அஞ்சலியில் கலந்துக் கொண்டவர்களுக்கும் மற்றும் எமக்குப் பக்க பலமாய் நின்று சகல உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

09-01-2011 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை St Helier Community Association, Hill House, Bishopsford Road, Morden, SM4 6BL எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெற இருக்கும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் மதிய போசனத்திலும் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

— மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்.

Other notices

  1. Obituary · December 13, 2010மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.