மரண அறிவித்தல்

In loving memory of
Vishwalingam Vairamuththu
Age 47March 22, 1963 – December 10, 2010
- Born in
- Valvettithurai
- Lived in
- Londonderry
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வைரமுத்து அவர்கள் 10.12.2010 வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(Postman விசுவண்ணா) மற்றும் சிவரூபராணி ஆகியோரினது மூத்தமகனும், ஞானசிகாமணி குசலாம்பிகை ஆகியோரின் மருமகனும்,
கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, அனிதா ஆகியோரது பாசமிகு தந்தையும்,
நாகரட்ணம்(கட்டி-இலண்டன்), செல்வரூபராணி சிவபாலன்(குட்டிராசு- கனடா), தர்மசேனாதிபதி(தறுமு-கனடா), ஸ்ரீரங்கராவ்(ரவி/ராம்-இலண்டன்) ஆகியோரது பாசமிகு அண்ணனும்,
நகுலேஸ்வரன்(நந்தன்-லண்டன்), ஞானேஸ்வரன்(ஈசன்-லண்டன்), அருள்ஈசன்(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), ஜமுனா உதயதாசன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

