ஆறுதல்

மரண அறிவித்தல்

விஸ்வலிங்கம் வைரமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் வைரமுத்து

வயது 4722 மார்ச், 1963 – 10 டிசம்பர், 2010

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Londonderry

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் வைரமுத்து அவர்கள் 10.12.2010 வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(Postman விசுவண்ணா) மற்றும் சிவரூபராணி ஆகியோரினது மூத்தமகனும், ஞானசிகாமணி குசலாம்பிகை ஆகியோரின் மருமகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, அனிதா ஆகியோரது பாசமிகு தந்தையும்,

நாகரட்ணம்(கட்டி-இலண்டன்), செல்வரூபராணி சிவபாலன்(குட்டிராசு- கனடா), தர்மசேனாதிபதி(தறுமு-கனடா), ஸ்ரீரங்கராவ்(ரவி/ராம்-இலண்டன்) ஆகியோரது பாசமிகு அண்ணனும்,

நகுலேஸ்வரன்(நந்தன்-லண்டன்), ஞானேஸ்வரன்(ஈசன்-லண்டன்), அருள்ஈசன்(லண்டன்), ஜெகதீசன்(லண்டன்), ஜமுனா உதயதாசன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஜனவரி, 2011நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.