மரண அறிவித்தல்

In loving memory of
Visuvalingam Mahalingam
Age 81January 28, 1937 – August 13, 2018
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சிவகாமிப்பிள்ளை(அம்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காந்தரூபி, சாந்தரூபி, சசிதரன்(ரகு), சிவரூபி(சித்திரா), கோகிலரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கண்ணம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மனோகரன், பிரபாகரன், தர்சினி, சத்யமோகனன், வற்சலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரபி, ஸ்வேதா, வருண், அகரன், மித்ரா, காவியன், இனிதன், இலக்கியன், பானுஜன், அதிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கனகசபை மற்றும் மனோகரன், மனோன்மணி, நவநீதம், சண்முகலிங்கம், திலகவதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-08-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நீலா மலர்ச்சாலை சின்னப் பொரளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05:30 மணியளவில் நாரகன்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 25/11 1st Lane Paliyawatta
Hendala Wattala.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

