ஆறுதல்

மரண அறிவித்தல்

விசுவலிங்கம் மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விசுவலிங்கம் மகாலிங்கம்

முன்னாள் கொழும்புத் துறைமுக அதிகாரசபை இலிகிதர், பொலிஸ் உத்தியோகத்தர்

வயது 8128 ஜனவரி, 1937 – 13 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 13-08-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் சிவகாமிப்பிள்ளை(அம்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காந்தரூபி, சாந்தரூபி, சசிதரன்(ரகு), சிவரூபி(சித்திரா), கோகிலரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்ணம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,

மனோகரன், பிரபாகரன், தர்சினி, சத்யமோகனன், வற்சலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரபி, ஸ்வேதா, வருண், அகரன், மித்ரா, காவியன், இனிதன், இலக்கியன், பானுஜன், அதிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கனகசபை மற்றும் மனோகரன், மனோன்மணி, நவநீதம், சண்முகலிங்கம், திலகவதி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-08-2018 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நீலா மலர்ச்சாலை சின்னப் பொரளையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 05:30 மணியளவில் நாரகன்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 25/11 1st Lane Paliyawatta
Hendala Wattala.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.