மரண அறிவித்தல்

In loving memory of
Visuvalingam Sathanantharaja
Age 54April 17, 1961 – February 29, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சதானந்தராஜா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொறளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானாத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

