மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விசுவலிங்கம் சதானந்தராஜா
வயது 5417 ஏப்ரல், 1961 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சதானந்தராஜா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விசுவலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொறளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானாத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

