மரண அறிவித்தல்

In loving memory of
Visuvalingam Veerasingam
Age 73March 18, 1943 – December 24, 2016
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Thirunelveli, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சதானந்தன்(சதா- Tajmahal Granite- கனடா), அருளானந்தன்(அருள், ஆதவன் சுப்பர் மார்க்கட்- லண்டன்), காலஞ்சென்ற சிவானந்தன், விஜயானந்தன்(விஜயன்- சுவிஸ்), துஷ்யந்தி(லண்டன்), லலித்குமார்(லலித்- Tajmahal Granite- கனடா), நிரஞ்சன்(Tajmahal Granite- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமானந்தம்(நீர்கொழும்பு வர்த்தகர்- பரமர்), பூமணி(கனடா), சுபத்திரை(இராசு- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி, கவிதா, நீரஜா, சுதாகரன், மர்மதனி, ரூபதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வர்ணமாணிக்கம், மயில்வாகணம்(தவளகிரி- மருதானை), ஆறுமுகம்(கே. செல்லத்துரை அன்ட் கோ- கொழும்பு), முத்துலிங்கம்(சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம), இராசலிங்கம்(சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம), மற்றும் சண்முகலிங்கம்(யாழ்ப்பாணம், சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம,) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோர், திவானி, தனிஷ்கா, அக்ஷரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

