ஆறுதல்

மரண அறிவித்தல்

விசுவலிங்கம் வீரசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விசுவலிங்கம் வீரசிங்கம்

முன்னாள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் - ஆனந்தா ரேடர்ஸ் உரிமையாளர்

வயது 7318 மார்ச், 1943 – 24 டிசம்பர், 2016

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
திருநெல்வேலி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சதானந்தன்(சதா- Tajmahal Granite- கனடா), அருளானந்தன்(அருள், ஆதவன் சுப்பர் மார்க்கட்- லண்டன்), காலஞ்சென்ற சிவானந்தன், விஜயானந்தன்(விஜயன்- சுவிஸ்), துஷ்யந்தி(லண்டன்), லலித்குமார்(லலித்- Tajmahal Granite- கனடா), நிரஞ்சன்(Tajmahal Granite- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பரமானந்தம்(நீர்கொழும்பு வர்த்தகர்- பரமர்), பூமணி(கனடா), சுபத்திரை(இராசு- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதிவதனி, கவிதா, நீரஜா, சுதாகரன், மர்மதனி, ரூபதர்ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வர்ணமாணிக்கம், மயில்வாகணம்(தவளகிரி- மருதானை), ஆறுமுகம்(கே. செல்லத்துரை அன்ட் கோ- கொழும்பு), முத்துலிங்கம்(சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம), இராசலிங்கம்(சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம), மற்றும் சண்முகலிங்கம்(யாழ்ப்பாணம், சண்முகம் பிறதர்ஸ்- மத்துகம,) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிஷோர், திவானி, தனிஷ்கா, அக்‌ஷரா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 9 ஜனவரி, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.