மரண அறிவித்தல்

In loving memory of
Visvalingam Nadarajah
Age 71September 28, 1944 – December 17, 2015
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நடராஜா அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
யட்சினி, சாலினி, மாஜினி, சகினி, கேசினி, காமினி, சாயிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவராஜா, கிருஷ்ணன்(அப்பு), விஜயலஷ்மி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம், கிருபாகரன், இதயரஞ்சனி, வரதராஜன், உதயகுமார், ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01.00 மணியளவில் போரூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
73, லக்ஷ்மி பிளாட்,
4ம் தெரு,
லக்ஷ்மி நகர்,
ஸ்ரீதேவி கார்டன்,
வளசரவாக்கம்,
சென்னை- 600087.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

