ஆறுதல்

மரண அறிவித்தல்

விஸ்வலிங்கம் நடராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஸ்வலிங்கம் நடராஜா

வயது 7128 செப்டம்பர், 1944 – 17 டிசம்பர், 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நடராஜா அவர்கள் 17-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

யட்சினி, சாலினி, மாஜினி, சகினி, கேசினி, காமினி, சாயிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவராஜா, கிருஷ்ணன்(அப்பு), விஜயலஷ்மி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வம், கிருபாகரன், இதயரஞ்சனி, வரதராஜன், உதயகுமார், ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 01.00 மணியளவில் போரூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
73, லக்‌ஷ்மி பிளாட்,
4ம் தெரு,
லக்‌ஷ்மி நகர்,
ஸ்ரீதேவி கார்டன்,
வளசரவாக்கம்,
சென்னை- 600087.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 8 ஜனவரி, 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.