மரண அறிவித்தல்

In loving memory of
Visvalingam Parameswary
Age 86July 10, 1930 – August 10, 2016
- Born in
- Vadaliyadaippu
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 10-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு பாரியாரும்,
சந்திரலிங்கம், சோமேஸ்வரி, இலங்கேஸ்வரலிங்கம், சாந்தலிங்கம், கேதாதீஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினசிங்கம், பாலகிருஸ்ணன், ரதி, சறோயினி, செல்வரஞ்சன், சிவகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொசான், சுதர்சன், யசிந்தன், டிலக்ஷன், லக்ஷ்மன், திவியா, சகானா, அஜந்தன், ஆர்த்தி, சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிலன், அனுஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

