மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வலிங்கம் பரமேஸ்வரி
வயது 8610 ஜூலை, 1930 – 10 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 10-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் பாசமிகு பாரியாரும்,
சந்திரலிங்கம், சோமேஸ்வரி, இலங்கேஸ்வரலிங்கம், சாந்தலிங்கம், கேதாதீஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினசிங்கம், பாலகிருஸ்ணன், ரதி, சறோயினி, செல்வரஞ்சன், சிவகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொசான், சுதர்சன், யசிந்தன், டிலக்ஷன், லக்ஷ்மன், திவியா, சகானா, அஜந்தன், ஆர்த்தி, சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிலன், அனுஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் கிளிநொச்சி உருத்திரபுரம் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

