Aruthal

மரண அறிவித்தல்

Photo of Visvaratnam Vallipillai

In loving memory of

Visvaratnam Vallipillai

Age 75May 10, 1940 – April 26, 2016

Born in
Avarangal
Lived in
Avarangal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஸ்வரட்ணம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்தாம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஸ்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவனேஸ்வரன்(லண்டன்), பங்கேஸ்வரன்(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), நிர்மலாதேவி(நெதர்லாந்து), வசந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலராணி(லண்டன்), அனுசியா(ஜெர்மனி), செல்வலிங்கம்(கனடா), குலேந்திரலிங்கம்(நெதர்லாந்து), மகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றெஜிந்தன், நிரூஜன், சமீரா, றெமீனா, நிவேதா, நிரூபன், நித்திலா, பிரதி, தரணி, தாரகா, லக்‌ஷன், மேனுஷா, தீபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆரபி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
10ம் கட்டை,
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.