மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
விஸ்வரட்ணம் வள்ளிப்பிள்ளை
வயது 7510 மே, 1940 – 26 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஸ்வரட்ணம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்தாம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஸ்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவனேஸ்வரன்(லண்டன்), பங்கேஸ்வரன்(ஜெர்மனி), விமலாதேவி(கனடா), நிர்மலாதேவி(நெதர்லாந்து), வசந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலராணி(லண்டன்), அனுசியா(ஜெர்மனி), செல்வலிங்கம்(கனடா), குலேந்திரலிங்கம்(நெதர்லாந்து), மகேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றெஜிந்தன், நிரூஜன், சமீரா, றெமீனா, நிவேதா, நிரூபன், நித்திலா, பிரதி, தரணி, தாரகா, லக்ஷன், மேனுஷா, தீபிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரபி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
10ம் கட்டை,
ஆவரங்கால்,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

