8ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Viswalingam Vimalarajah
Age 50February 26, 1960 – July 2, 2010
- Born in
- Uduppiddy
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விமலராசா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தந்து இருள் நீக்கி
சிலர் வாழ்வில்
இருள் தந்து ஒளி நீக்கி
எங்கள் வாழ்வில்
ஏடு எடுத்துப்பார்க்கின்றேன்
எட்டு ஆண்டுகள் ஓயவில்லை
எங்கள் துயரங்கள்
துன்பம் நெருங்கியபோது
துணை நின்று தோழ் கொடுத்து
தெய்வமாக, அப்பாவாக
எட்டாத இடம் சென்றீர்கள்
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக
வலி தந்த காயங்களுடன்
ஒவ்வொரு நாளும் இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
“செய்யாமல் செய்யும் உதவிக்கு
வையகமும் வானகமும் ஆற்றல் அரிது”
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

