மரண அறிவித்தல்

In loving memory of
Vithya Kirushnarasa
Age 34August 11, 1982 – August 27, 2016
- Born in
- Puttur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா கிருஸ்ணராசா அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணராசா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்ஜீவ் அவர்களின் அன்புத் தாயாரும்,
றீதா, பிரசன்னா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரி, இராசகுமாரி(கனடா), பவிதகுமாரி(கனடா), ரகுபாலரமணன், நக்கீரன், சசிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளரிநாதன், இராசேந்திரம்(கனடா), சிவதாஸ்(கனடா), சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சேயோன், செந்துசா, துஸ்யந்தி, கபிலன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
நிதுஷியா, அஜந், யாமினி, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புத்தூர் வடக்கு,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

