மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வித்தியா கிருஸ்ணராசா
வயது 3411 ஆகஸ்ட், 1982 – 27 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா கிருஸ்ணராசா அவர்கள் 27-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணராசா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்ஜீவ் அவர்களின் அன்புத் தாயாரும்,
றீதா, பிரசன்னா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரி, இராசகுமாரி(கனடா), பவிதகுமாரி(கனடா), ரகுபாலரமணன், நக்கீரன், சசிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெளரிநாதன், இராசேந்திரம்(கனடா), சிவதாஸ்(கனடா), சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சேயோன், செந்துசா, துஸ்யந்தி, கபிலன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
நிதுஷியா, அஜந், யாமினி, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புத்தூர் வடக்கு,
புத்தூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

